இந்த இணையத்தளம் மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மென்மேலும் மெருகூட்டப்படும் தொடர்ந்து இத்தளத்தில் உலா வாருங்கள்

திருப்பணி

செங்காராத்திமோட்டைப் பிள்ளையார் ஆதிகாலத்திலிருந்து வெண்நாவல் மரத்தின்கீழ் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவந்தார்.1980 களுக்குப்பின்
வினாயகப்பெருமானின் பக்தர்கள் ஓர் ஓட்டினால் வேய்ந்த கொட்டகை அமைத்து அதனுள்ளே வினாயகப்பெருமானையும் பரிகலகிராம தெய்வங்களையும்  பிரதிஷ்டை செய்து வணங்கிவந்தார்கள்.தற்போது ஆகம விதிப்படியான ஓர் ஆலயம் அமைக்கும் திருப்பணி வேலையை ஆரம்பித்துள்ளார்கள். அந்தத் திருப்பணிக்கு பெருமளவிலானநிதி தேவையாகவுள்ளது.ஊரிலுள்ளவர்களின் அயராத முயற்சியினால் கருவறைக்கு அத்திவாரமிட்டு தூபி ஆரம்பிக்கும் இடம்வரை திருப்பணி செய்துள்ளார்கள்.மேலும் திருப்பணியைத் தொடர்வதற்கு வெளிநாடுகளிலுள்ள தமது உறவினர்களிடமிருந்து நிதியை எதிர்பார்க்கின்றார்கள்.

திருப்பணிவேலை நடைபெறும் சில படங்களை இங்கே காணுங்கள்.














No comments:

Post a Comment